சமைத்த உணவுகளை பிரிட்ஜில் வைத்து உண்பது நல்லதா

இன்றைய அவசர கால உலகில் சமைத்த உணவுகளை பிரிட்ஜில் சேமித்துவைத்துவிட்டு மறுநாள் சூடுபண்ணி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வுருகிறது. இது அந்நேரத்தில் நமக்கு சிரமம் இல்லாமல் இருந்தாலும், பல உடல்நலக்கோளாறுகளுக்கு காரணமாகின்றன. ப்ரிட்ஜில் சமைத்த உணவுகளை வைக்கும் போது எப்படி வைக்க வேண்டும்? எத்தனை நாட்களுக்குள் சாப்பிட வேண்டும்? அதிக நாட்கள் வைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும்? என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ, சாதத்தை பிரிட்ஜில் சேமித்து வைத்து இரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும், காற்றுபுகாதபடி … Continue reading சமைத்த உணவுகளை பிரிட்ஜில் வைத்து உண்பது நல்லதா